புவனேஸ்வரி., ஈரோடு மாவட்டம், கோபி

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என் பெயர் புவனேஸ்வரி., ஈரோடு மாவட்டம், கோபி.. எங்கள் குடும்பம் கிறிஸ்தவ குடும்பம் அல்ல ஆனாலும் ஆண்டவர் என்னை தெரிந்துகொண்டு இரட்சித்தார். உங்களது JASJEMI YouTube சேனலை எனக்கு தெரியப்படுத்தியதற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன். உபவாசம் பற்றின வீடியோதான் முதன் முதலில் பார்த்தேன். நன்றாக புரிந்தது, அதன் பின்புதான் நான் உபவாசம் இருந்தேன். தொடர்ந்து வீடியோ பார்த்து வருகிறேன். அனைத்து செய்திகளும் சிறப்பாக உள்ளது, நன்றாக புரிகிறது. ஆண்டவரை பற்றி நிறைய காரியங்களை கற்றுக்கொண்டேன். திருமணத்திற்கு எப்படி ஆயத்தம் ஆகனும் என்று எனக்கு தெரியாமல் இருந்தது., திருமணத்தைப் பற்றிய பயமும் இருந்தது. உங்களது Marriage Course Videos (திருமணத்திற்கு ஆயத்தமாதல்) மூலமாக ஆண்டவர் அநேக காரியங்களை கற்றுக்கொடுத்தார்.., பயமும் நீங்கியது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு தெரியாத நிறைய காரியங்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்கு கற்றுக்கொடுத்தார். ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். உங்களது ஊழியம் மேலும் வளர நான் தேவனை துதிக்கிறேன். ஆமென்.

About JASJEMI

"Our Prayer is that you will encounter our loving God and Savior Jesus Christ and experience His Grace in a deeper way than you ever imagined possible. Our goal is to encourage you to live the life Jesus died to give you., We hope to write blog post twice a week. May you experience the Joy and freedom of His Grace".
View all posts by JASJEMI →

1 thought on “புவனேஸ்வரி., ஈரோடு மாவட்டம், கோபி

Leave a Reply

Your email address will not be published.