கர்த்தரை பிரியப்படுத்தும் ஏழு வழிகள் .

Post Views: 2,107 கர்த்தரை பிரியப்படுத்தும் ஏழு வழிகள் .உதாரணத்திற்கு பார்த்தோமானால், நாம் ஒரு வேலையில் இருந்தால் அந்த மேனேஜரை பிரியப்படுத்துவதற்கு சில காரியங்கள் செய்வோம். அதேபோல் ஸ்கூலில் படித்தால் ஆசிரியர்களை பிரியப்படுத்த சில காரியங்களைச் செய்வோம். அதேபோல ஆண்டவரை பிரியப்படுத்த நிறைய வழிகள் உண்டு. இன்றைக்கு நாம் ஒரு ஏழு வழிகளை பார்ப்போம். முதலாவதாக…

மேலும் படிக்க

ஏற்ற காலம் இதுவே..🛳

Post Views: 672 ஏற்ற காலம் இதுவே. கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்? கிறிஸ்தவ வாழ்க்கையிலே சில நேரம் தேவன் நம்மை அமைதியான காலங்களுக்குள் அழைத்துச் செல்வார். அமைதியான காலங்கள் என்று சொன்னால், அந்தக் காலத்தில் நம்மால் நினைத்ததை எதையுமே செய்ய முடியாத அளவுக்கு ஒரு குறுகிய இடத்திற்குள், ஏதோ ஒரு திட்டத்திற்காக நம்மை அடைத்து வைப்பது…

மேலும் படிக்க

கற்பனையால் வரும் பயம்.

Post Views: 1,196 நம்முடைய நிகழ்காலத்தை மனதில் வைத்து எதிர்காலத்தை நாமே சித்தரிப்பது. நம்முடைய எதிர்காலத்தை நாமே தவறான முறையில் கற்பனை பண்ணி பார்ப்பது தான்,நம்முடைய பல நாட்கள் தூக்கத்தை கெடுக்கிறது. மத்தேயு 6:34ல் ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். ஆண்டவர் நாளைக்கே கவலைப்படக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார்.…

மேலும் படிக்க

பெலத்தின் மேல் பெலன் அடைவாய்.

Post Views: 1,181 சோதனையின் காலங்களில் நம்முடைய பெலன் குறுக ஆரம்பிக்கிறது. நம்மால் சரியாக சிந்திக்க முடிவதில்லை., பிசாசனானவன் நம்முடைய பெலனை முழுவதுமாக முடக்க ஆரம்பிக்கிறான். வேதம் சொல்கிறது., பிசாசானவன் எவனை விழுங்கலாமோவென்று வகை தேடி சுற்றி திரிகிறான். திடீரென்று நமக்கு முன்பாக ஒரு சிங்கம் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். அதனுடைய பார்வையிலும் அதனுடைய உறுமல் சத்தத்திலும்…

மேலும் படிக்க

நான் சாவாமல் பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.. சங்கீதம் 118:17.

Post Views: 1,177 நாம் ஏற்கனவே பார்த்தோம் கடந்த மாதத்தில் தேவனுடைய கிரியைகள் நம் வாழ்வில் வெளிப்பட போகிறதென்று., குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2:3., நிச்சயமாக அவர் நம் வாழ்வில் கிரியை…

மேலும் படிக்க

தேவனுடைய கிரியை உன் சத்துருக்களின் வாழ்வில் வெளிப்படப்போகிறது!

Post Views: 1,076 நேற்றைய தினம் பார்த்தோம் தேவனுடைய கிரியை நம்முடைய வாழ்க்கையில் எப்படி வெளிப்படப்போகிறது என்று அதே போல் இன்றைய தினம் தேவனுடைய கிரியை நம் சத்துருக்களின் வாழ்வில் எப்படி வெளிப்படப்போகிறது என்பதை பார்ப்போம். தேவன் நம்முடைய வாழ்கையில் விடுதலையை கொடுக்க வரும்போது அல்லது நம்முடைய சிறையிருப்பை மற்றும் போது அநேக நேரத்தில் பிசாசுக்கு…

மேலும் படிக்க

தேவனுடைய கிரியைகள் உன் வாழ்வில் வெளிப்படப்போகிறது!!!

Post Views: 1,141 அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய…

மேலும் படிக்க

“பரிசுத்த ஆவியானவர்” பாகம் 1

Post Views: 1,052 நம்ம மனிதர்களுக்கு எப்படி emotions இருக்கோ அதே போல பரிசுத்த ஆவியானவருக்கும் “உணர்வுகள், உணர்ச்சிகள்” இதெல்லாமே அவருக்கும் இருக்கிறது. “பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதீர்கள்” அவருக்கு பிடிக்காததை செய்யும் போது அவர் மிகவும் துக்கப்படுகிறார். அவரை நாம் கண்டுகொள்ளாமல் நம்முடைய வேலையே பார்த்துக்கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை விட்டு விலகிப்போவார். இப்போ உதாரணத்துக்கு நம்…

மேலும் படிக்க

வேதத்தை தியானிப்பது எப்படி?

Post Views: 1,165 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:2 இந்த இடத்தில இரவும் பகலும் வாசிக்கிற மனுஷன் அப்படினு இல்ல தியானிக்கிற மனுஷன். தியானித்தல் ஒரே ஒரு வசனத்தின் மீது அல்லது ஒரே ஒரு வார்த்தையின் மீது / அல்லது ஒரே ஒரு சம்பவத்தின்…

மேலும் படிக்க

”பாட்டியால் பேரனுக்கு மேன்மை.,பேரனால் பாட்டிக்கு மேன்மை”

Post Views: 906 முதலாவது பாட்டியால் பேரனுக்கு எப்படி மேன்மை கிடைத்தது என்பதை பார்ப்போம். நம்முடைய வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகத்தை நாம் யாவரும் அறிவோம். இதில் நகோமி,ரூத்,போவாஸ் முக்கிய நபர்களாக இருப்பார்கள். ஆனால் நாம் இங்கு பார்க்க போவது நகோமி-ஓபேத் பற்றி பார்க்கப்போகிறோம். இந்த ஓபேத்,ரூத்-போவாஸின் மகன், நகோமிக்கு பேரனாகிறான். இந்த ஓபேத்…

மேலும் படிக்க