இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நான் செய்கிற வேலையில் எனக்கு ஆசீர்வாதமே இல்லை, நான் செய்கிற வேலையில் எனக்கு Target இருக்கிறது, என்னுடைய owner கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். அப்பொழுது JASJEMI யூடூப்பில் வன்கண், பொறாமை பற்றி வீடியோவை நான் பார்க்கும்படி உணர்வு வந்தது, அன்று அதிகாலை அந்த வீடியோவை பார்த்தேன், சகோதரி சொன்னது போல நான் ஜெபித்ததும், என்னுடைய வேலையில் நல்ல மாற்றம் தெரிகிறது., […]
Testimony
ரவிச்சந்திரன். கோவை
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த சாட்சிக்காக கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். கோவை மாவட்டத்தில் குடும்பமாக வசித்து வருகிறோம். நான் கடந்த 04.08.2021 அன்று பாஸ்டர் சுந்தர் சிங் ஐயா அவர்களுக்கு வாட்ஸ்அப் ஆடியோ மூலமாக ஒரு ஜெப விண்ணப்பத்தை தெரியப்படுத்தினேன். எனது சகோதரி சத்தியசீலீ குடும்பத்தில் மிகவும் கடன் பிரச்சனைகளில் சிக்குண்டு தவித்து வருகிறார்கள்., இந்த கடன் பிரச்சனைகாகவும் அவர்கள் குடும்பமாக இரட்சிக்கப்படவும் ஜெபிக்க கேட்டுக்கொண்டேன். அன்றைய தினம் அவர் […]
ரவிச்சந்திரன் (கோயம்புத்தூர்).
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. என்னை சாட்சியாக நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம். என்னுடைய பெயர் ரவிச்சந்திரன். நான் கோயம்புத்தூர் பட்டணத்தில் ஒரு சிறிய கடை வைத்து அதில் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளேன். கடந்த 22.3.2021 அன்று இரவு நான் மிகவும் சோர்வுக்குள் உள்ளானேன். கடையில் வியாபாரம் இல்லை,கடன் பிரச்சனை,வாடகை கொடுக்க முடியவில்லை, குடும்பத்தில் நல்ல விஷேசம் சுபகாரியம் தடை இவைகள் அனைத்தும் என் உள்ளத்தை மிகவும் அழுத்தியதால் அவிசுவாசமான வார்த்தைகள் […]
சோனியா (நெய்வேலி)
கர்த்தரின் மேலான நாமத்திற்கு ஸ்தோத்திரம். எனது பெயர் சோனியா.எனது ஊர் நெய்வேலி. எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. கர்த்தருடைய கிருபையால் இரண்டு மகன்கள் உள்ளனர். நான் கிறிஸ்தவள். ஆனால், ஆவிக்குரிய சபை சார்ந்தவள் அல்ல. 9 வருடங்களுக்கு முன்பு எனது கல்லூரி பருவத்தில் ஆண்டவர் ஒரு ஜெப கூட்டத்தில் கர்த்தர் என்னை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணி அந்நியபாஷை வரம் தந்தார். ஆனால், எனக்கு அதின் முக்கியத்துவம் மகிமை எதுவும் தெரியாது. அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்து […]
சியாமளா (ஆஸ்திரேலியா).
என்னுடைய பெயர் சியாமளா. நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன். நான் என்னுடைய சாட்சியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காக அர்ப்பணிக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நான் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் எனது நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன். நான் இயேசுவை பற்றி கற்றுக்கொள்ளவோ எந்த பாதை சரியான பாதை என்று எனக்கு சொல்லி தர யாருமில்லை. அதனால் நான் யூடியூப் இல் கிறிஸ்தவ சேனல்களை பின்பற்றி ஆண்டவரிடம் எப்படி நெருங்குவது, வேதத்தை எப்படி வாசிப்பது, என்பதை […]
Anne Roshini (Germany) Relative name: Antony,Clara,Livin
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம், ஆண்டவர் எங்கள் குடும்பத்தில் ஒரு பெரிய அற்புதத்தை செய்ததும் அன்றி எங்கள் குடும்பங்களை ஜெபிக்கும் பலிபீடங்களாக மாற்றியமைத்துள்ளார், அதற்காக தேவனுக்கு நன்றி. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று, எனது சித்தப்பா, சித்தி, மற்றும் அவர்களின் மகன் எல்லோருக்குமாக கொரோனா பாசிட்டிவ் வந்தது. எனது சித்தப்பா எலக்சன் டியூட்டி போய் இருந்திருக்கிறார் ஆதலால் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் கூட தொற்று ஏற்பட்டுள்ளது. பயமும் ,பதற்றமும், கொண்டவர்களாக மருத்துவமனையில்அவரை சேர்த்தோம். சித்தப்பா குடும்பம் ஒரு […]
Jerwin Roy & Sherlin Malar (Nagercoil).
எங்களை சாட்சியாக எழுப்பிய தேவாதி தேவனுக்கு நன்றி ! கர்த்தர் எங்கள் வாழ்வில் பெரிய அதிசயமான காரியங்களை செய்துள்ளார். என் பெயர் Jerwin Roy என் மனைவி பெயர் Sherlin Malar.கர்த்தரின் பெரிதான கிருபையால் என் மனைவி கர்ப்பம் தரித்து இருந்தார்கள். Dec 10,2020 அப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்கள்.நாங்கள் ரெகுலராக ஸ்கேன் எடுக்க சென்றோம். அப்போது டாக்டர் சொன்னாங்க குழந்தைக்கு ஒரு வைரஸ் பாதித்து உள்ளது.,அதன் காரணமாக குழந்தையை சுற்றி ஒரு திரவம் போல […]