Testimony

ஷெர்லின் ராஜ்., கன்னியாகுமரி

கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. என்னை சாட்சியாய் நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம். என் பெயர் ஷெர்லின் ராஜ். நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன்.நான் தற்போது வெளியூரில் வேலை பார்க்கிறேன். என் மீது அன்புகூர்ந்து கிருபையாக இயேசப்பா அபிஷேகம் கொடுத்தார். ஆனால், அந்த அபிஷேகத்தை சந்தேகப்படும்படியான சூழ்நிலைகளை சத்துரு கொண்டு வந்தான். உனக்குள்ள இருப்பது லூசிபர் ஆவி தான் என்று சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் “இயேசப்பா எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது எனக்கு பதில் கொடுங்கள்” என்று […]

வினோதினி., சென்னை.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என் பெயர் வினோதினி. நான் சென்னையில் வசிக்கிறேன். எனது கணவரின் தங்கை எங்கள் மாமியார் வீட்டில் கீழ் தளத்தில் வீடு கட்டிக் கொண்டார்கள். அதை என்னால் தாங்க முடியாமல் கோபம் கொண்டு அவர்களோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். நான் ஜெபிக்க கூடியவள் தான் ஆனால் எனக்கு மன அமைதி இல்லாமல் மிகவும் சோர்ந்து போனேன். இந்த வீட்டை விட்டு கணவருடன் சேர்ந்து தனியாக சென்று விடலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் […]

ஷெர்லி.,பெங்களூர்.

என் பெயர் ஷெர்லி. நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். எனக்கு அடிக்கடி வீசிங் (மூச்சுத்திணறல்) பிரச்சனை இருந்து வந்தது. பாஸ்டர் சுந்தர்சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியிருந்தேன். அப்போது அவர்கள் கூறிய வார்த்தையை நான் செய்தேன். என்னுடைய பாவ, பழக்க வழக்கங்கள் எல்லாம் அறிக்கை செய்து விட்டு விடுகிறேன் எனக்கு சுகம் கொடுங்க இயேசப்பா என்று. இப்பொழுது நான் ஜெபிக்க, ஜெபிக்க என்னுடைய நோய்களெல்லாம் என்னைவிட்டு முற்றிலும் விலகியது. இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன். ஒரு நாள் கூட […]

ரோஸ்லின்.,சேலம் மாவட்டம் எடப்பாடி.

என் பெயர் ரோஸ்லின்.,சேலம் மாவட்டம் எடப்பாடி. நான் கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்தவள். நான் சத்தியத்தை அறியாமலும், சத்தியத்தின்படி நடக்காமலும் இருந்தேன். அறியாமையிலே அநேக பாவங்கள் செய்து, சொப்பனத்தை கண்டு பயப்படவும் செய்வேன். அந்த சூழ்நிலையில் ஆண்டவர் என்னோடு பேசி திடப்படுத்தினார். அதற்கு பின்பு தான் கடந்த கால lock downல் prayers பார்க்கவும், வேதத்தை வாசிக்கவும் ஆரம்பித்தேன். எனக்குள்ளே பெரிய மனமாற்றம் வந்தது. JASJEMI சகோதரிகள் மூலமாக ஆவிக்குரிய வாழ்க்கையில் அநேக காரியங்களை ஆண்டவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். […]

ஜெசிந்தா., தென்காசி மாவட்டம்.

என் பெயர் ஜெசிந்தா., தென்காசி மாவட்டம். எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் இருக்கும் பொழுது குழந்தைக்காக அனுதினமும் ஜெபம் பண்ணிட்டு இருந்தேன். அப்பொழுது ஒருநாள் என் தோழி எனக்காக ஜெபம் பண்ணும்போது அவளுக்கு ஆண்டவர் தரிசனத்தில் என் கையில் ஒரு குழந்தை இருப்பதை காட்டினார். JASJEMI யூடூப்பில் தரிசனத்தை சுதந்தரிப்பது எப்படி என்ற வீடியோ பார்த்தேன். அதைப்பார்த்து சகோதரிகள் சொன்னமாதிரி ஆண்டவர் தந்த தரிசனங்களை பேப்பரில் வரைந்து வைத்து அனுதினமும் ஜெபம் பண்ணினேன். இரண்டு மாதத்திற்கு […]

பியூலா., அசாம் மாநிலம்

  என் பெயர் பியூலா., அசாம் மாநிலம், கடந்த ஜனவரி மாதம் ஒரு மூன்று நாட்களாக எனக்கு அதிகப்படியான பிசாசின் போராட்டங்களால் நெருக்கபட்டு மரணப் படுக்கையில் இருந்தேன். எனக்கு விரோதமாக மந்திரவாதங்களால் என்னை 24 மணி நேரத்திற்குள் கொன்றுவிட வேண்டும் என சிலர் நினைத்தார்கள். அன்று காலை முதல் இரவு வரை மரணத்தருவாயில் இருந்தேன். என்னுடைய கணவர், பிள்ளைகள் எல்லாம் மிகவும் கண்ணீருடன் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்., ஆண்டவரிடம் நானும் எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா என்று ஜெபித்துக் […]

லோகேஷ், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

  என் பெயர் லோகேஷ், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்., நான் இரட்சிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றன., ஆனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை அறியாமல் இருந்தேன். பைபிள் படிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தேன். ஆனால் JASJEMI சிஸ்டர் யூடியூப் மூலமாக “பைபிள் வாசிக்க தொடங்குவது எப்படி” என்ற வீடியோ பார்த்த பிறகு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வேதம் வாசிக்க கர்த்தர் எனக்கு கிருபை கொடுத்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி., இயேசு முன்செல்கிறார் ஊழியர்களுக்கும், அவர்களுக்கு […]

நந்தினி தாமஸ். (சிவகாசி)

என் பெயர் நந்தினி தாமஸ். நாங்கள் சிவகாசியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு திருமணம் 2015 May 15ல் நடைபெற்றது. ஆனால் குழந்தை இல்லாமல் இருந்தோம். 1 வருடம் ஆன பிறகு எல்லாரும் கேட்க ஆரம்பித்தார்கள். நாங்கள் போகாத Hospital இல்லை. சித்த மருத்துவம், Homeopathy, எல்லா இடத்துக்கும் போனோம். ஆனால் ஒரு முறை கூட நல்லது நடக்கல. ஒரு ஆச்சி எங்களுக்கு ஜெபம்பண்ணி சொன்னாங்க உபவாசம் இருந்து ஜெபம்பண்ணுங்க குழந்தை கிடைக்கும்னு. ஆனா நாங்கள் ஏற்கனவே ஒவ்வொரு […]

அபிதா. (கன்னியாகுமரி)

என்னுடைய பெயர் அபிதா. என் அண்ணி பெயர் ஷானி. அவர்கள் வயிற்றில் கட்டி இருந்தது. அதினால் மூளைக்கு செல்லும் நரம்புகளில் oxygen செல்ல முடியாமல் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆரோக்கியம்(Critical Condition) மிகவும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்த்தோம்.சிகிச்சை பல நடந்தது. ஆனால், பெரிதான முன்னேற்றத்தை காண முடியவில்லை.அவர்கள் பேசவோ நடக்கவோ முடியாத நிலையில் படுக்கையில் இருந்தார்கள். ஆனால் கர்த்தர் ஜீவனை காத்து நடத்தி வந்தார். நவம்பர் முடிந்தது. […]

பெயர் வெளியிட விரும்பாத சகோதரி.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என்னுடைய குடும்பத்தில் நான் மட்டுமே இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளேன்.JasJemi YouTube Channel எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. இதன் மூலமாக நான் நிறைய கற்றுக்கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு நான் மரண பயத்திற்கும், தற்கொலை எண்ணத்திலிருந்து விடுதலை பெறவும் ஜெபிக்குமாறு பாஸ்டரிடம் கேட்டு கொண்டேன்.  “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்”-ணு சொல்லுங்க, சரி ஆகும், உங்களுக்காக நாங்களும் ஜெபிக்கிறோம் என்று பாஸ்டர் சொன்னார்கள். இப்பொழுது எனக்கு சுகம் ஆகி விட்டது. ஜெபத்திற்கு […]